பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-12-07 09:54 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராஜாஜி பழைய பஸ் நிலைய பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் நகர பஸ்களை நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்