தெருநாய் தொல்லை

Update: 2025-12-07 06:19 GMT



சென்னை அம்பத்தூர், ராமாபுரம் கம்பர் தெருவில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை தெரு நாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே சாலையை கடந்து செல்கிறார்கள். குறிப்பாக தெருவில் செல்லும் மாணவ-மாணவிகளை தெருநாய்கள் குரைத்து துரத்துகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி துறை அதிகாரிகள் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்