பட்டுப்போன மரம்

Update: 2025-11-23 11:41 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள மேஜர் சரவணன் சிலை அமைக்கப்பட்டு ரவுண்டான அருகில் சாலையோரத்தில் ஒரு மரம் பட்டுப்போன நிலையில் உள்ளது. இந்த மரம் பலத்த காற்று அடிக்கும்போது சாலையில் முறிந்து விழுந்தால், வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்