கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2025-11-23 10:35 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் இருந்து புரண்டி வழியாக கள்ளிப்பட்டு வரை சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்