நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரையில் இருந்து பெத்தாங்குப்பம் செல்லும் சாலையில் ஊர் பெயர்பலகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் புதிதாக அவ்வழியாக வரும் வாகனஓட்டிகள் வழி தெரியாமல் அலைந்து திரிந்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.