ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்

Update: 2025-11-16 16:56 GMT

புதுச்சேரி 100 அடி ரோடு மேம்பாலம் அடியில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து பழுதான வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி புதர் மண்டிக் காணப்படுகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்