உத்தமபாளையம் பகுதியில் இயக்கப்படும் பஸ்கள், லாரிகளில் பொருத்தப்பட்டிருக்கும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களால் வயதானவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டிருக்கும் பஸ், லாரிகளில் இருந்து அவற்றை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.