பெயர் பலகை வேண்டும்

Update: 2026-02-15 10:11 GMT

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலை இருக்கும் பஸ் ஸ்டாப் விளம்பரங்கள் நிரம்பி காட்சியளிக்கிறது. விளம்பரங்கள் மட்டுமே இருப்பதால் அந்த பகுதியின் பெயர் தெரியாமல் பயணிகள் பலரும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் பஸ் ஸ்டாப்பில் விளம்பரங்கள் மட்டுமின்றி ஊர் பெயர்களும் இடம்பெறும் வகையில் அமைத்து தரவேண்டு பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்