ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. காத்திருந்து பயணிப்பதால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்.