சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு குறைந்த அளவே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கிராமப்புறங்களில் இருந்து பயணிப்போர் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தேவகோட்டையில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.