செயல்படாத சிக்னல்

Update: 2025-11-02 16:21 GMT

புதுவை நகரின் முக்கிய பகுதியான அண்ணாசாலை சிக்னல் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டுவர காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்