சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2025-11-02 10:12 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், மாந்தகுடிப்பட்டி கிராமத்தில் உள்ள மயானம் திறந்தவெளி மயானமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை எரிக்க மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே எரிமேடை, சுற்றுச்சுவர் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்