போக்குவரத்து நெரிசல்

Update: 2025-10-26 17:00 GMT

மதுரை நகர் ஆண்டாள்புரத்தில் இருந்து பெரியார் பஸ்நிலையம் செல்லும் டி.பி.கே சாலை தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே காலை நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவருவார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி