பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?

Update: 2025-10-26 13:08 GMT
ராதாபுரம் பஞ்சாயத்து பாவிரித்தோட்டம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்