நெல்லித்தோப்பு திருவள்ளுவர் சாலையில் கேபிள் வயர்கள் அறுந்து சாலையில் தொங்கிக்கொண்டு கிடக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இதில் சிக்கி காயமடைகின்றனர். விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கேபிள் வயர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?