புதுச்சேரி - கடலூர் சாலையில் ரெயில்வே பாலம் பணிக்காக கேட் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ரெயில்வே கேட் சில மாதங்களுக்கு திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.