போக்குவரத்து நெரிசல்

Update: 2025-09-28 15:30 GMT

கிருஷ்ணகிரியில 5 ரோடு ரவுண்டானா காந்தி சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த சாலையில் ஒரு புறமாக மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக அந்த சாலையிலும், 5 ரோடு ரவுண்டானா அருகிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. எனவே 5 ரோடு முதல் காந்தி சாலை வரையில் நடந்து வரும் சாக்கடை கால்வாய்கள் கட்டும் பணிகளை விரைவுபடுத்தி சாலையின் இருபுறமும் வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வராஜ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்