போக்குவரத்து நெரிசல்

Update: 2025-09-28 12:27 GMT

கோவை மருதமலை ரோடு வேளாண் கல்லூரி அருகில் சாலையோரத்தில் ராட்சத பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. அதை சுற்றி தடுப்புகள் வைத்து கயிறு கட்டி உள்ளனர். ஆனால் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்