கடலூர் அருகே கேப்பர் மலையில் உள்ள குவாாிகளில் இருந்து மணல் அள்ளிச்செல்லும் லாரிகள் மேலே தார்ப்பாய் போட்டு மூடாமலும், அதிவேகமாகவும் சாலைகளில் செல்கின்றன. இதனால் தூசி பறப்பதால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.