புதுவை உப்பளம் சாலையில் பள்ளிகள் அதிகம் உள்ளன. இங்கு காலை நேரத்தில் மாணவ-மாணவிகள் அதிகளவில் செல்வதால் முதலியார்பேட்டை - உப்பளம் சாலை சந்திப்பில் காலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?