பழுதான போக்குவரத்து சிக்னல்

Update: 2025-09-07 17:13 GMT
செஞ்சி கூட்டுரோட்டில் உள்ள போக்குவரத்து சிக்னல் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்த சிக்னலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்