அடிக்கடி நிறுத்தப்படும் பஸ்கள்

Update: 2025-09-07 16:42 GMT
பழனியில் இருந்து ஆயக்குடி வழியாக அமரபூண்டி, வேப்பன்வலசு கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் அடிக்கடி இந்த வழித்தடத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. கேட்டால் பஸ் அடிக்கடி பழுதாகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் பஸ்களை முறையாக இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்