செயல்படாத சிக்னல்

Update: 2025-08-31 07:28 GMT

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் பகல் நேரத்தில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும். இங்கு அமைக்கப்பட்ட சிக்னல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்னல் செயல்பாட்டில் இருந்தது. தற்போது சிக்னல் செயல்படாததால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து சிக்னல் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்