விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தின் அருகே போக்குவரத்து அதிகமுள்ள அரசூர் சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?