சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அதிகம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும்.