திசையன்விளை அருகே சடையனேரி வெங்கட்ராயபுரம் 8-வது வார்டு வீரணஞ்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.