போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-10 18:22 GMT

புதுவை- கடலூர் சாலை வணிக வளாகம் எதிரே இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்