போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-08-10 17:46 GMT

தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து பூரணாங்குப்பம் வழியாக புதுக்குப்பம் செல்லக்கூடிய கடற்கரை சாலையின் நுழைவு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இதை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்