புதுப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்து. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.