நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பத்தமடை வழியாக அம்பை செல்லும் பஸ்சின் (தடம் எண்: 165 எச்) கடைசி இருக்கை அருகில் கீழே பலகை உடைந்து ஓட்டையாக உள்ளது. இதனால் அந்த வழியாக யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பஸ்சை உடனே சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.