ஆபத்தான மரம்

Update: 2025-08-03 18:11 GMT

புதுவை பாக்கமுடையான்பேட் கொக்குபார்க் சந்திப்பில் பெரிய மரம் ஒன்று பட்டுபோய் உள்ளது. அந்த மரத்தின் கிளைகள் காய்ந்து முறிந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதியை அச்சத்துடன் கடக்கின்றனர். அந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி