ஸ்மார்ட் பஸ் நிறுத்தம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-08-03 18:00 GMT

புதுச்சேரியில் நகரின் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ் நிறுத்தங்கள் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. உடனடியாக பஸ் நிறுத்தத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி