மாடுகளால் விபத்து

Update: 2025-08-03 16:04 GMT
வண்டிப்பாளையம்- கேப்பர் மலை செல்லும் வழியில் இரவு வேளையில் அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்துகிடக்கின்றன. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி