புதுச்சேரி நகர பகுதியில் பஸ் சேவையை அதிகப்படுத்த மின்சார பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த பஸ்களை விரைவில் இயக்க வேண்டும்.