போக்குவரத்து நெரிசல்

Update: 2025-07-27 17:14 GMT

தேனி கே.கே.நகர் பகுதியில் உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக தினமும் வரும் வாகனம் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க, நகராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்