ஆபத்தான பயணம்

Update: 2025-07-27 15:59 GMT
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் இருந்து நெல்லை சந்திப்புக்கு செல்லும் பஸ்களில் தினமும் காலை, மாலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் காலை, மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்