புதுவை நகரின் பிரதான சாலைகளின் ஓரம் இரவு வேளைகளில் ஆங்காங்கே பஸ், வேன், கார்கள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்தப்படுவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்.