ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படுமா?

Update: 2025-07-20 15:15 GMT
குள்ளஞ்சாவடி- கடலூர் முதுநகர் வரை புதிதாக சாலையின் நடுவே தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகனஓட்டிகளுக்கு சாலையின் நடுவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்கட்டைகள் தெரியாமல் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்