பண்ருட்டி அடுத்த சிலம்பிநாதன்பேட்டை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள சாலையில் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அந்த மண் குவியலில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சாலையில் கொட்டப்பட்டுள்ள மணலை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.