பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2025-07-20 15:00 GMT
விக்கிரவாண்டி அருகே சித்தேரிப்பட்டு, வெள்ளேரிப்பட்டு ஆகிய கிராமகங்களில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்வதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்