புதுச்சேரி- திருச்செந்தூர் அரசு விரைவு பஸ் தினமும் கடலூர், வடலூர் வழியாக சென்று வருகிறது. ஆனால் இந்த பஸ் பண்ருட்டி வழியாக இயக்கப்படாததால் அப்பகுதி மக்கள் நெய்வேலி சென்று வர பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க பண்ருட்டி வழியாக பஸ் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா,