மேலப்பெருவிளை சிவன் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதற்கான ஜல்லி சாலையின் போக்குரவத்து இடையறாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகளை அப்புற்ப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன்.மேலபெருவிளை.