வேகத்தடை வேண்டும்

Update: 2025-07-06 15:24 GMT

அந்தியூர் பஸ் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பஸ்கள் உள்ளே வரும்போதும், வெளியே செல்லும்போதும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் ரோட்டில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பஸ் நிலையம் முன்புள்ள ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்