பஸ் வசதி

Update: 2025-06-22 06:12 GMT

பவானியில் இருந்து மூன்ரோடு, மைலம்பாடி, ஒலகடம், நால்ரோடு வழியாக அந்தியூருக்கு தினமும் இரவு 8.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். நிறுத்தப்பட்ட இந்த பஸ்சை மீண்டு்ம் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்