போக்குவரத்து நெருக்கடி

Update: 2025-06-15 12:38 GMT
வல்லநாடு- கலியாவூர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி