மூலக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக மூலக்குளம் சந்திப்பில் சந்திப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. அது இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.