சிக்னல் வசதி வேண்டும்

Update: 2025-06-08 17:02 GMT

பழனி ரெனகாளியம்மன் கோவில் அருகே நால்ரோட்டில் சிக்னல் வசதி செய்யப்படவில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சிக்னல் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி