கச்சிராயப்பாளையம் அருகே வெள்ளிமலை பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.