போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-18 16:50 GMT

தேனி பழைய பஸ்நிலைய பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்