போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-18 14:26 GMT

மதுரை தெற்கு வாசல் சின்னக்கடை வீதி தெற்கு மார்ட் வீதி சந்திப்பில் சாலையின் ஓரங்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமமடைகின்றனர்.  எனவே போக்குவரத்து அதிகாரிகள் சாலையின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்